Translate

Friday, January 31, 2014

iPhone பாவனையாளர்களுக்கான.........

iPhone பாவனையாளர்களுக்கான பேஸ்புக் பேப்பர் தயார்.
பேஸ்புக் நிறுவனமானது பேஸ்புக் பேப்பர் எனும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் புதிய சேவையினை வழங்குவது தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இச்சேவைக்கான அப்பிளிக்கேஷன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தற்போது மற்றுமொரு அறிவித்தல் வெளியாகியுள்ளது.

iPhone - களில் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன்களை பெப்ரவரி 3ம் திகதி முதல் அமெரிக்காவில் உள்ளவர்கள் பெற்றுக்கொண்டு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment