Translate

Friday, January 31, 2014

மைக்ரோமேக்ஸ்.

சந்தையை கலக்க வரும் மைக்ரோமேக்ஸ்.

மொபைல் சந்தையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் இன்று புதிதாக கைபேசி ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் A71(Micromax Bolt A71) என்ற பெயரில் வெளியாகும் இக் கைபேசி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 இன்ச் நீளத்துடன், ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.2 உடன் கிடைக்கின்றது.

மேலும் இதில் 1 GHz single-core ARM Cortex A5 பிராஸஸர் உள்ளது.

3G, Wi-Fi 802.11 b/g/n and Bluetooth என மற்றவைகளில் இருக்கும் அனைத்து வசதிகளுமே இதில் உள்ளன.

மேலும், இதன் பேட்டரி 2000mAh திறன் கொண்டது.
- See more at: http://vannimedia.com/site/news_detail/31444#sthash.JxRChQkM.dpuf

No comments:

Post a Comment