இவற்றில் தற்போது Super Fast வேகம் கொண்டதும் 64GB சேமிப்பு வசதி கொண்டதுமான UHS-II U3 Extreme Pro SD Card இனை SanDisk நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
250MB/sec வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியதும் 4K Ultra HD மற்றும் 3D வீடியோ ரெகார்டிங் செய்யக்கூடியதாகவும் இருக்கும் இச்சாதனத்தின் விலையானது 300 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இவை இந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment