ஸ்நூக்கர் ஹேமினை விளையாட ரோபோ தயார் (வீடியோ இணைப்பு)
ஸ்நூக்கர் எனப்படும் கலர் பந்துகளைக் கொண்டு விளையாடப்படும் ஹேமினை சுயமாகவே விளையாடக்கூடிய ரோபோ கை உருவாக்கப்பட்டுள்ளது.
ABB IRB120 எனப்படும் இந்த ரோபோவானது ஒவ்வொரு தடவையும் குறித்த பந்துகளை துல்லியமான முறையில் குழியில் போடும் அளவிற்கு நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment