அதி கூடிய வயதானவர்களைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக உலகெங்கும் உள்ள வயதானவர்களுக்கு பயன்படக்கூடிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது முதியவர்கள் பயன்படுத்தும் Diaper துண்டினை அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதனால் அவர்கள் பிறரின் உதவியை நாட வேண்டி இருந்தது.
ஆனால் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று மீள்தன்மை கொண்டதும், குறித்த கால இடைவெளியில் மாற்றம் செய்வதற்கனா சமிக்ஞையை வழங்கக்கூடிய மின்சுற்றைக் கொண்டதுமான நவீன Diaper துண்டினை உருவாக்கியுள்ளனர்.
இதில் வயர்லெஸ் அலேர்ட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment