Translate

Friday, January 31, 2014

14 வயது மாணவி சாதனை

சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.
எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி” பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும் 3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டொலர்களை வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Teen Invents Solar-Powered Water Purification Machine
A 14-year-old New York student was named “America’s Top Young Scientist” for inventing a solar-powered water jug that changes dirty water into purified drinking water.
Deepika Kurup not only had to surpass 9 finalists in science and math to win $25,000 from Discovery Education and 3M, she persuaded the judges with a dynamic five-minute LIVE presentation about the plight of a billion poor people who have no access to clean drinking water. (This video features her winning presentation.)
Her cost effective and sustainable water-purification system, which harnesses solar energy to disinfect contaminated water utilizes an innovative process designed to overcome current problems with portable purification.

No comments:

Post a Comment