Translate

Friday, January 31, 2014

விசேட தொழில்நுட்பம்

நடக்க முடியாத நபர்களுக்காக அறிமுகமாகும் விசேட தொழில்நுட்பம் 
எழுந்து நடக்க முடியாது நகர்வதற்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக பயணம் செய்யக்கூடிய கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் மட்டுமே பயணிக்கக்கூடியதாக இருக்கும் Kenguru எனப்படும் இக்காரானது, சக்கர நாற்காலியை தன்னுள்ளே உள்ளெடுக்கக்கூடிய இட வசதியைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சக்கர நாற்காலில் இருந்தவாறே காரை இயக்கக்கூடியவாறு காணப்படுதல் விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment